நாடாளுமன்ற மக்கள வையில் வெள்ளியன்று 44 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு தில்லி பா.ஜனதா எம்பி.யுமான கவுதம் கம்பீர், மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்தார்.